மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்

9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்
மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
x
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-ஐ பில்கேட்சும், பவுல் ஜி ஆலன் ஆகியோரும் கடந்த 1975-ம் ஆண்டு நிறுவினர். இதன் தலைமை இடம், அமெரிக்காவின்  ரெட்மாண்ட் நகரில் உள்ளது. கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள் தயாரிப்பு, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயல்பாடுகளைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனரான பவுல் ஜி ஆலன், கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்