ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்
பதிவு : அக்டோபர் 09, 2018, 04:57 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் வெளியேற  முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ

இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

15 views

தந்தை போல் மகனும் சாம்பியன் : F3 சாம்பியன் பட்டம் வென்ற மிக் ஷூமேக்கர்

பிரபல ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன், ஐரோப்பிய பார்முலா காப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

133 views

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

59 views

ஜூனியர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்...

இளைஞர்களுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

22 views

உலக அலைச்சறுக்கு லீக் போட்டி...

உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

25 views

உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி : ஸ்பெயின் வீரர் பட்டம்

ஸ்பெயினில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டியின் அடுத்த கட்ட சுற்று நடைபெற்றது.

59 views

பிற செய்திகள்

நிலவை விட அதிக ஒளி தரும் செயற்கை நிலாக்களை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்

சீனாவில் நிலவைவிட எட்டு மடங்கு அதிக ஒளி தரக்கூடிய செயற்கை நிலாக்கள் தயாராகி வருகின்றன.

1505 views

அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா

சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4346 views

சிங்க குட்டியை அரவணைத்த நாய்

இலங்கையில் தாயை விட்டுப் பிரிந்த சிங்க குட்டிக்கு, நாய் ஒன்று அடைக்கலம் அளித்துள்ளது.

228 views

சூரிய ஒளியில் இயங்கும் கார்கள்...

சிலி நாட்டில், சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

106 views

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

88 views

ரஷ்யா உடனான உறவை மேம்படுத்த டிரம்ப் முயற்சி - புதின்

"எங்களை நோக்கி ஏவுகணை வந்தால், அணு ஆயுதத்தால் பதிலடி"

273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.