சீனாவின் தேசிய தினம் - வான வேடிக்கை, அலங்காரம் என ஜொலிக்கும் நகரங்கள்...
சீனாவின் தேசிய தினத்தையொட்டி பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவின் தேசிய தினத்தையொட்டி பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா உருவாகி 69 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அக்டோபர் ஒன்று முதல் ஏழு வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி, மீனவருக்கான படகு போட்டி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. ஒரு வாரத்திற்கு நடைபெற இருக்கும் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வான வேடிக்கை, சிறப்பு விளக்கு அலங்காரங்கள் என நகரங்கள் முழுவதும் ஜொலிக்கின்றனர்.
Next Story

