ராணுவ திறனை பார்வையிட்ட சீன அதிபர்

போர் யுத்திகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்
ராணுவ திறனை பார்வையிட்ட சீன அதிபர்
x
சீனாவில் ராணுவ பயிற்சி மற்றும் ராணுவ படைகளின் போர் தயாரிப்புகளை முழுமையாக வலுப்படுத்தி, திறமையை மேம்படுத்துமாறு ராணுவ அதிகாரிகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து அந்நாட்டில் தாயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தார். பின்னர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய சீன அதிபர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்