சிறந்த குத்துச்சண்டை வீரர்கள், சேரியில் இருந்து வந்தவர்கள் - மைக் டைசன்

குத்துச்சண்டையில் தற்போது சிறந்து விளங்குபவர்கள், சேரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் தெரிவித்துள்ளார்.
சிறந்த குத்துச்சண்டை வீரர்கள், சேரியில் இருந்து வந்தவர்கள் - மைக் டைசன்
x
குத்துச்சண்டையில் தற்போது சிறந்து விளங்குபவர்கள், சேரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் தெரிவித்துள்ளார்.  மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சேரிப் பகுதி இளைஞர்கள்,  குத்துச்சண்டையில் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பதாக கூறினார். குத்துச்சண்டையில் சிறந்துவிளங்கும் பலர் சேரியில் இருந்து வந்தவர்கள் என்றும் மைக் டைசன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்