கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த 2 பென்குயின்கள் மீட்பு

பெரு நாட்டில் கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த இரண்டு பென்குயின்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த 2 பென்குயின்கள் மீட்பு
x
பெரு நாட்டில் கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த இரண்டு பென்குயின்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. ஹம்போல்ட் வகையை சேர்ந்த இந்த பென்குயின்களை கண்ட கிராம மக்கள் அவற்றிற்கு உணவு கொடுத்து வந்துள்ளனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவை பத்திரமாக மீட்கப்பட்டன. தொடர்ந்து, அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்