சீனாவில் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக அறுவடை திருவிழா...

விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக சீனாவில் தேசிய அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
சீனாவில் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக அறுவடை திருவிழா...
x
விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக சீனாவில் தேசிய அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள  பழங்கள், காய்கறிகளை அறுவடை செய்வது,  மட்டுமின்றி ஏரிகளில் மீன், நண்டு பிடிப்பதிலும், உப்பு உற்பத்தியிலும் அங்குள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். அறுவடை திருவிழாவை ஒட்டி, பாரம்பரிய நடனமாடி அவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.  விவசாயிகளின் தயாரித்த உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்