இலையுதிர் கால நிறைவு விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

இலையுதிர் காலம் நிறைவு பெறுவதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
இலையுதிர் கால நிறைவு விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்
x
* இலையுதிர் காலம் நிறைவு பெறுவதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. 

* பவுர்ணமி நாளான இன்று,கொண்டாடப்படும் அறுவடை திருவிழா, அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது. 

* இந்நிலையில், நேற்று இரவு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலவு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் சீனாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை பகிர்ந்து கொண்டனர். 

* தொடர்ந்து பாரம்பரிய உடைகள் அணிந்து விவசாயம் செழிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்