அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள "ஃபிளாரன்ஸ்" புயல்

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள "ஃபிளாரன்ஸ்" என்ற சக்தி வாய்ந்த புயல், அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை நோக்கி, நகர்ந்து வருகிறது.
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ஃபிளாரன்ஸ் புயல்
x
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள "ஃபிளாரன்ஸ்" என்ற சக்தி வாய்ந்த புயல், அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை நோக்கி, நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், வட கரோலினா மாகாணத்தில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ள காடாக மாறியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து கடலோர பகுதிகளை தாக்கவிருக்கும் மிக பெரிய புயல் இது என்பதால், முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்