ஸ்பெயின் : புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா...

ஸ்பெயின் நாட்டின் புனோல் நகரில் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
ஸ்பெயின் : புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா...
x
ஸ்பெயின் நாட்டின் புனோல் நகரில் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. ஸ்பெயினில், 1945 முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவில், ஒருவர் மீது மற்றொருவர் தக்காளியை வீசி சண்டை போட்டுக் கொண்டனர். இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நடந்த தக்காளி திருவிழாவில், சுமார் 145 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்