"Cheerleading ஐயும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்"

இந்த ச்சியர் லீடர்ஸ்-யையும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Cheerleading ஐயும் ஒரு விளையாட்டாக  அங்கீகரிக்க வேண்டும்
x
விளையாட்டுப் போட்டிகளில், போட்டியாளர்களையும்  பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்துவோர் ச்சியர் லீடர்ஸ்.. இந்த ச்சியர் லீடர்ஸ்-யையும்  ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்