உலக கிளிஃப் டைவிங் தொடர் - சிலிர்க்க வைக்கும் டைவிங் சாகசங்கள்

ஸ்விட்சர்லாந்தின் லூசெர்ன் நதியோரத்தில் உலக கிளிஃப் டைவிங் தொடர் நடைபெற்றது. செங்குத்தான உயரத்தில் இருந்து வீரர்கள் குதித்து சாகசத்தை வெளிப்படுத்தினர்.
உலக கிளிஃப் டைவிங் தொடர் - சிலிர்க்க வைக்கும் டைவிங் சாகசங்கள்
x
ஸ்விட்சர்லாந்தின் லூசெர்ன் நதியோரத்தில் உலக கிளிஃப் டைவிங் தொடர் நடைபெற்றது. செங்குத்தான உயரத்தில் இருந்து வீரர்கள் குதித்து சாகசத்தை வெளிப்படுத்தினர். இதில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இங்கிலாந்து வீரர் கேரி ஹன்ட் இந்த முறையும் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் கனடாவை சேர்ந்த லைசான் ரிச்சர்ட் பட்டத்தை வென்றார். இயற்கை சூழலில் அரங்கேறிய இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியாளர்களை உற்சாகமூட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்