சீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு

சீனாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையின் காரணமாக, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் அதிகரித்துள்ளன.
சீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு
x
சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான Yangtze அமைந்திருக்கும் சதுப்பு நிலக் காடுகளில், ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட மான்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், இவற்றில், 11 மான்கள் 2018ல் பிறந்தவை என தெரிய வந்துள்ளது. சுற்றுச்சூழல் மேம்பட்டதாலும், விலங்குகளை வேட்டையாடுதல் குறைந்ததாலும்,  அழிந்து போய் கொண்டிருந்த சதுப்பு நிலக் காடுகள் அதிகரித்துள்ளன. 


ஏரிப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக் காடுகள் 164 ஆக அதிகரித்துள்ளதாக, பல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 
உலகிலேயே மூன்றாவது மிக நீளமான யாங்க்கீ ஆறு மற்றும் சீனாவின் மிக நீளமான கடல் பகுதியானது, அதன் உயரமான மலைகள் மற்றும் அடர்த்தியான காடுகளிலிருந்து வளமான நிலப்பரப்புகளால், காண்போரைக் கவர்ந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்