கானா நாட்டு அழகி பாலியல் ரீதியாக தாம் அனுபவித்த கொடுமைகளை 16 ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டுள்ளார்.
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 01:40 PM
அழகியாக தேர்வாவது சாதாரண விஷயமில்லை, பாலியல் ரீதியாக ஏகப்பட்ட துன்பங்கள் துரத்தும் என்கிறார் முன்னாள் அழகி.
கடந்த 2002 ம் ஆண்டு  கானா நாட்டின் அழகியாக தேர்வானவர் 
Shaida Buari ...  இவருக்கு 36 வயதாகிறது. தற்போது தொழிலதிபர், மாடல்,  சமூக சேவகர் என பிசியாக இருக்கிறார்.தாம்  அழகி பட்டத்திற்கு போட்டியிட்ட போதும், தேர்வான போதும் பாலியல் ரீதியான 
தொந்தரவுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

அந்த துறையில் மட்டும் தான் என்றில்லை எல்லா துறைகளிலும் இது பெருகிவிட்டதாக கூறியுள்ளார்... இளம்பெண்களுக்கு உதவ முன்வரும் ஆண்கள், அதற்கு பிரதிபலனாக தம்முடன் தனிமையில் இருக்குமாறு வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கைவிட வேண்டும் - திருநாவுக்கரசர்

ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

93 views

சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை...

தஞ்சாவூர் அருகே செல்போன் திருடியதாக 14 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

6422 views

வங்க தேசத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள்...

வங்க தேசத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் ரோஹிஞ்சா சிறுமிகளின் அவல நிலை.

960 views

பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" நிர்மலா சீதாராமன் கண்டனம்

பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்

109 views

பிற செய்திகள்

கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.

31 views

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

33 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

89 views

பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.

42 views

"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்

தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

74 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.