மீனவர் கிராமத்தில் கால்பந்து ஆர்வம் : மிதக்கும் மரப்பலகை மைதானத்தில் பயிற்சி

தாய்லாந்தில் உள்ள மீனவ கிராம இளைஞர்கள், மிதக்கும் கால்பந்து மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
மீனவர் கிராமத்தில் கால்பந்து ஆர்வம் : மிதக்கும் மரப்பலகை மைதானத்தில் பயிற்சி
x
30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில்,கால்பந்து போட்டிகளின் மீது காதல் கொண்ட இளைஞர்கள், ஆடுகளம் இல்லாததால், பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.ஆனால் இன்று மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட மிதக்கும் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.இதன் மூலம் 7 முறை இளைஞர்களுக்கான கால்பந்து போட்டிகளில் சாம்பியன்ஷிப் வென்று அசத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்