ருவாண்டா நாடு - ஓர் ஆய்வு

பிரதமர் மோடியின் பயணத்தால் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது மத்திய ஆப்பிரிக்க நாடான ருவேண்டா
ருவாண்டா நாடு - ஓர் ஆய்வு
x

இந்த குட்டி நாட்டில் ஒருகோடியே 12 லட்சம் பேர் தான் மக்கள் தொகையே. ருவாண்டாவில் அதிக அளவில் ஏரிக்ள் நிறைந்திருக்கின்றன.. உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றும் இந்நாட்டில் இருக்கிறது.இந்நாட்டில் கொரில்லாக்கள் பாதுகாக்கப்படுகின்றன. சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இந்த கொரில்லாக்களை காணவே, அயல்நாட்டினர் ருவாண்டாவுக்கு படையெடுக்கிறார்கள்.நாட்டின் அலுவல் மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் இருக்கின்றன.இந்தியா ருவாண்டா இடையே பாரம்பரிய உறவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால் 1998 ல் தான் ருவாண்டா டெல்லியில் தூதரகத்தையே திறந்தது. மருந்துகள்,வாகனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மெஷின்கள் இந்தியாவில் இருந்து ருவாண்டாவுக்கு ஏற்றுமதியாகிறது.2005 ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நாட்டில் இசைக்கும் நடனத்திற்கும் அதி முக்கியத்துவம் தரப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்