பாரம்பரிய உடையில் இசை கலைஞர்கள் : நீண்ட இசைக்கருவியை வாசித்து மகிழ்ச்சி

இசை கலைஞர்கள் நீண்ட ஊதுகுழல் போன்ற நீண்ட இசைக்கருவியை வாசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
பாரம்பரிய உடையில் இசை கலைஞர்கள் : நீண்ட இசைக்கருவியை வாசித்து மகிழ்ச்சி
x
சுவிட்சர்லாந்து நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த நெண்டாஸ் பகுதியில் குவிந்த இசை கலைஞர்கள் நீண்ட ஊதுகுழல் போன்ற நீண்ட இசைக்கருவியை வாசித்து மகிழ்ச்சி அடைந்தனர். பாரம்பரிய உடையணிந்து இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதை கௌரவமாக கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்