கனடாவில் கியூ பெக் கோடை திருவிழா - இசை மழையில் நனைந்த ரசிகர்கள்

கடந்த 5 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்றது.
கனடாவில் கியூ பெக் கோடை திருவிழா - இசை மழையில் நனைந்த ரசிகர்கள்
x
கனடாவில் நடைபெற்ற 'கியூ பெக்' கோடை திருவிழா, 'டேவ் மத்தீவ்ஸ்' குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த இசை திருவிழா, கடந்த 5 ஆம் தேதி தொடங்கி,  தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்றது. இதில் இடம் பெற்ற  ராக் அண்ட் ரோல் பாடல்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. 

Next Story

மேலும் செய்திகள்