பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது
x
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்நாட்டின் பிரதமர் இமானுவல் மெக்ரான் பங்கேற்றார். இந்த நிகழ்வில் 4 ஆயிரத்து 200 ராணுவ வீரர்கள் பங்குபெற்றனர், மேலும் 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் அரங்கேறியது.

Next Story

மேலும் செய்திகள்