அடிமையாக்கும் "ஸ்மார்ட்போன் உலகம்"

பயன்பாட்டாளர்களை ஈர்க்க புதிய உத்திகள்?
அடிமையாக்கும் ஸ்மார்ட்போன் உலகம்
x
அதிகரித்து வரும் "ஸ்மார்ட் போன்களின்" பயன்பாட்டால் மக்கள் அடிமையாக்கப்படுவதாக அமெரிக்க தொழிட்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் தெரிவித்துள்ளனர். சமூக வலை தளங்கள் பலவும் பயன்பாட்டாளர்களை ஈர்க்க, புதிய யுத்திகளை அதிகரித்து வருவதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்