வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 11, 2018, 11:37 AM
வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நிலையில், டிரம்ப் தரப்பு, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
நோயல் சின்ட்ரன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் ஓட்டுனராக, பணி புரிந்து வந்தார். இந்நிலையில்,  தமக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக 3 ஆயிரத்து 300 மணி நேரம் ஓவர் டைம் வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மணிக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் பணம் தரவேண்டும் என, அவர் கோரியுள்ளார்.இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நிலையில், டிரம்ப் தரப்பு, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்

வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை

12512 views

"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

169 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

672 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

817 views

பிற செய்திகள்

மோடி முதல் ஒபாமா வரை - டுவிட்டரில் சரிவை சந்தித்த பிரபலங்கள்!

ஒரே நாளில் 3 லட்சம் பின் தொடர்பாளர்களை இழந்துள்ளார் பிரதமர் மோடி

1112 views

புகைப்பழக்கத்தால் உயிரை விட்ட பிரபலங்கள் - ஒரு பார்வை

தமிழகத்தில் புகைப்பிடிக்கும் விவகாரம் மீண்டும் பெரிதாகியுள்ள நிலையில், புகை பிடிக்கும் பழக்கத்தால், உயிரை விட்ட பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

1279 views

யூடியூப்- ன் முதல் வீடியோ...ஒரே வீடியோவில் கோடீஸ்வரரான நபர்

சமூக வலைதளங்களில் முக்கிய பங்காற்றிவரும் யூ டியூபில், முதல்முதலாக வீடியோ பதிவிட்ட நபர் அந்த ஒரே வீடியோ மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்

35 views

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 70 பேர் பலி

பாகிஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

144 views

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது - லண்டனில் இருந்து லாகூர் திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், அவரின் மகள் மரியம் நவாஸ் ஆகியோர், லண்டனில் இருந்து லாகூர் விமான நிலையம் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.

230 views

விமானத்தில் பிச்சை எடுத்த நபர் - விமான ஊழியர்கள் அதிர்ச்சி

விமானத்தில், பயணி ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் விமான ஊழியர்களை வியப்படைய வைத்துள்ளது.

1740 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.