இசைத்திருவிழா கோலாகலம் - பார்வையாளர்கள் உற்சாகம்

கனடாவில் நடைபெற்ற இசைத் திருவிழா பார்வையாளர்களைக் கவர்ந்தது
இசைத்திருவிழா கோலாகலம் - பார்வையாளர்கள் உற்சாகம்
x
கனடாவில் நடைபெற்ற இசைத் திருவிழாவில், பிரபல பாடகர்கள் Camila Cabello, Shawn Mendes, Lil Yachty மற்றும் Neil Young ஆகியோரின் பாடல் மற்றும் நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இரு இடங்களில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்