குகையில் 2 வாரங்களாக சிக்கி தவித்த சிறுவர்கள் - மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர்.
குகையில் 2 வாரங்களாக சிக்கி தவித்த சிறுவர்கள் - மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம்
x
தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள குகைக்கு, கடந்த 23ஆம் தேதி சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணி சென்றது. அப்போது பெய்த கன மழை காரணமாக குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சிறுவர்களால் குகையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து, ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளடக்கிய மீட்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 குகையை  துளையிட்டு உள்ளே நுழைந்த வீரர்கள், சிறுவர்களை மீட்டு வருகிறார்கள்..

Next Story

மேலும் செய்திகள்