மொபைல் போன்கள் உடையாமல் தடுக்க புதிய கேஸ் - விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்
மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாத வகையில், புதிய கேஸை ஜெர்மெனியை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாத வகையில், புதிய கேஸை ஜெர்மெனியை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மொபைல் கேஸ், ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு அதில், பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங், போனின் நான்கு முனைகளிலும் விரிந்து கொள்ளும். போன் CASEல் உள்ள ஸ்பிரிங்குகள் போன் உடைவதை தடுக்கிறது. இதனால் கீழே விழும் ஸ்மார்ட் போன் உடையாது. இந்த மொபைல் கேஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

