மன அழுத்தத்தை தவிர்க்க செல்ல பிராணிகள்

இன்று நடைபெற இருக்கும் உலக கால்பந்து போட்டியில், கொலம்பியா அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.
மன அழுத்தத்தை தவிர்க்க  செல்ல பிராணிகள்
x
இன்று நடைபெற இருக்கும் உலக கால்பந்து போட்டியில், கொலம்பியா அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் 12 ஆண்டுகள் கழித்து, கால் இறுதிக்கு தகுதி பெறும். இதுவரை, பல்வேறு ஏமாற்றங்கள் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள், இன்றைய ஆட்டத்தை பெரிதும் எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், நாய்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியை, செல்லப் பிராணிகள் அமைப்பு நடத்தியது.


Next Story

மேலும் செய்திகள்