பிரான்ஸ்சில் 12 வயது சிறுவன் புதிய சாதனை

96.56 கி.மீ. கடலை தனியாக கடந்த சிறுவன்
பிரான்ஸ்சில் 12 வயது சிறுவன் புதிய சாதனை
x
வட கடல் பகுதியை கடந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாம் கோரான் என்ற 12 வயது சிறுவன்  96.56 கிலோ மீட்டர் தூர கடலை தனியாக  கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு நபர் மட்டுமே பயணிக்க கூடிய  படகில் பயணித்த அந்த சிறுவன் 15 மணி நேரத்தில் கடலை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது தந்தையின் கண்காணிப்பில் பின்தொடரப்பட்ட சிறுவன் டாம், ஒரு மணி நேரத்திற்கு 4.19 நாட்டிகல் மைல் என்ற விகிதத்தில் கடலினை கடந்துள்ளார். தனது எட்டு வயது முதல் டாம் பல்வேறு படகு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்