சீனா : குடை வடிவில் பிரம்மாண்ட காளான்
சீனாவில் குடை வடிவில் வளர்ந்த பிரமாண்ட காளானை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.
சீனாவில் குடை வடிவில் வளர்ந்த பிரமாண்ட காளானை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். லிங்ஷி வகையை சேர்ந்த இந்த காளான் சுமார் 10 கிலோ எடை கொண்டதாக உள்ளது. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான், மருத்துவத்திற்கு அதிகளவில் உதவும் என கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story