இங்கிலாந்தில் வெப்பம் தணிக்க விலங்குகளுக்கு ஐஸ் உணவு

இங்கிலாந்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது
இங்கிலாந்தில் வெப்பம் தணிக்க விலங்குகளுக்கு ஐஸ் உணவு
x
இங்கிலாந்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக அனல் காற்று வீசி வரும் நிலையில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நாடுகின்றனர். இதேபோன்று, லண்டனில் உள்ள  உயிரியல் பூங்காவில் வெப்பத்தால் உடல்நிலை பாதிக்காமல் இருக்க, விலங்குகளுக்கு  ஐஸ் மற்றும் , பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன. புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் குட்டைகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்