ஆங்கில மொழி தேர்வை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா

ஆங்கில மொழியை கற்க ஆர்வம் காட்டாத வெளிநாட்டவர்கள்
ஆங்கில மொழி தேர்வை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா
x
ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆங்கில மொழியை கற்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து குடியுரிமை பெறுவதற்காக நடத்தப்படும் ஆங்கில மொழி தேர்வை கடுமையாக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்