இலங்கையில் கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்
x
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையை உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன தொடங்கி வைத்தார். கழுதைகளை எப்படி செல்லப் பிராணிகளாக்கிக் கொள்வது என்று பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்