கால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு

மைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது.
கால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு
x
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கால்பந்து மைதானத்துக்குள் கங்காரு புகுந்ததால் விளையாட்டு பாதிக்கப்பட்டது. இதனால் பெண்களுக்கான தேசிய  கால்பந்து லீக்  போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது. பின்னர், ஒரு வழியாக, மைதானத்தில் இருந்து கங்காரு வெளியேற்றப்பட்டு, போட்டி தொடர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்