நெற்பயிர்களில் வரையப்பட்ட ஆயிரம் கை புத்தர்

நெற்பயிர்களில் வரையப்பட்ட ஆயிரம் கை புத்தர்
நெற்பயிர்களில் வரையப்பட்ட ஆயிரம் கை புத்தர்
x
சீனாவின் சென்யாங் பகுதியில் நெற்பயிர்களை பயன்படுத்தி  ஆயிரம் கைகள் புத்தர் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும்  வெகுவாக கவர்ந்துள்ளது..   விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட  ஆயிரம் கை புத்தர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்