கடலூரில், நாளமில்லா சுரப்பி தொடர்பான நோய் கொண்ட பெண் ஒருவர், தமது நடனத் திறமையால், நூற்றுக்கணக்கான விருதுகளையும், உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.
48 viewsமகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா - கோந்தியா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மதுகர் குகடே, பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.
75 viewsபெண் விமானிகள் இருவர் விமானத்தில் கிகி சேலஞ்ச் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2742 viewsஅர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை டாங்கோ நடன தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது
121 viewsமணியார் குடும்பம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் அவரது நடனத்தை பற்றி அவரே பேசியுள்ளார்.
76 viewsஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
118 viewsஇலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
488 viewsஇந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
183 viewsஇலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
57 viewsஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
593 viewsதேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
45 views