சீனாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
96 viewsநாட்டிலேயே முதன்முறையாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் தமிழக வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
44 viewsஅமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் "காய்கறி தோட்டங்கள்" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது .
140 viewsஅமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் "காய்கறி தோட்டங்கள்" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
228 viewsகார் திருடனை துரத்திச் சென்று பிடித்த போலீசார்
136 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
50 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
325 viewsபிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.
42 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
40 views