வடகொரியாவில் அணு சோதனை தளம் வெடி வைத்து தகர்ப்பு - சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதி

வடகொரியாவில் அணு சோதனை தளம் வெடி வைத்து தகர்ப்பு...
வடகொரியாவில் அணு சோதனை தளம் வெடி வைத்து தகர்ப்பு - சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதி
x
வடகொரியாவில் செயல்பட்டுவந்த அணு சோதனை தளம் ஒன்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவுபடி வெடிவைத்து தகர்க்கப்பட்டது. சுற்று புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  மூன்று சுரங்க பாதைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. மலைப்பகுதியில்  குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்