4 வது முறையாக அதிபராகும் புதின்

4 வது முறையாக அதிபராகும் புதின்
4 வது முறையாக அதிபராகும் புதின்
x
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், இன்று மீண்டும் தொடர்ந்து 4 வது முறையாக பதவி ஏற்றார். சமீபத்தில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் 76 சதவீத வாக்குகளுடன், புதின் வெற்றி பெற்றிருந்தார்.  இந்நிலையில், கிரம்லின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மீண்டும் அதிபராக பதவியேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்