150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை. சுக்குநூறாக உடைத்துத் தள்ளிய சுற்றுலாப்பயணிகள்

x

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தாலிய சிலையை உடைத்ததாக ஜெர்மனைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது... விக்கியூ நகரில் உள்ள வில்லா ஒன்றில் தங்கி இருந்த அந்த சுற்றுலாப்பயணிகள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகக் கூறி சிலையை கீழே தள்ளி உடைத்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உடைக்கப்பட்ட சிலையின் மதிப்பு 1 கோடியே 80 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்