"நீங்க இந்த வாசல்ல குடியிருங்க".. அதிகாரிகளை வெளுத்து வாங்கிய MLA

கும்பகோணம் அருகே குடியிருப்பில் தேங்கிய கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை. எம்எல்ஏ அன்பழகன் கடிந்து கொண்டார். மேலக்கொட்டையூர் வடக்கு தெருவில் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறிய கழிவுநீர்

அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. தகவலின் பேரில், அங்கு சென்ற கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை நேரில் வரவழைத்து கடிந்து கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com