"Biology படிக்காமலேயே நீட் எழுதலாம்"- "ஏழை மாணவர்களுக்கு பேராபத்து"-மருத்துவர்கள் சங்கத்தினர் பகீர்.

x

உயிரியல் பாடம் படிக்காமலேயே நீட் தேர்வு எழுதலாம் என்று வெளியிட்டுள்ள அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்