"10 லட்சம் இருந்தா தான் காப்பாத்த முடியும்" - உயிருக்கு போராடும் `லொள்ளு சபா’ சேசு

x

#lollusabhaseshu #actorseshu

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் சேசு, சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் சேசு. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மேல் சிகிச்சைக்காக 10 லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், அவருக்கு பணம் திரட்டும் முயற்சியில் சக கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்