`மகளிர் உரிமைத்தொகை' - முதல்வருக்கு வந்த எதிர்பாராத பாராட்டு

x

#thanthitv #cmstalin #twitter #supriyasulefc

`மகளிர் உரிமைத்தொகை' - முதல்வருக்கு வந்த எதிர்பாராத பாராட்டு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்திட்டம் குறித்த எல்லோருக்கும் எல்லாம் ஆவணப்படத் தொடரின் பதிவை வெளியிட்ட அவர், சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருக்கச் செய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி முதல்வர் ஸ்டாலின் மற்றும் திராவிட மாடல் அரசுக்கும் பாராட்டு என குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்