"ஆடையை கிழித்து,அடித்து" கதறும் பெண்கள் - கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு
"ஆடையை கிழித்து,அடித்து" கதறும் பெண்கள் - கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு
பெங்களூருவில் பணிபுரிந்து வரும் ஆண்ட்ரூ வில்சன்- எலிசபெத் தம்பதி தங்களது சொந்த ஊரான சுத்தமலையில் 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இதனை
ஈருடையாம்பட்டு திமுக கவுன்சிலர் இயேசு ரட்சகர், அறுவடை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட எலிசபெத், அவரது தங்கையை திமுக கவுன்சிலர் அடித்து
உதைத்து, ஆடை கிழித்து மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட எலிசபெத் குடும்பத்தினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்தும் புகார் அளித்ததும் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட
குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story