மகளிர் உரிமைத் தொகை திட்டம்... பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு | Magalir Urimai Thittam

x

மேலும், ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் அட்டை வழங்கப்படும் என்றும், அடுத்த மாதம் முதல்வாரத்தில் வங்கிக் கணக்கில், ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்