"மகளிர் தின திருவிழா" - ஆடி அலறவிட்ட பெண்காவலர்கள் - அனல் தெறிக்க கொண்டாட்டம்

x

கோவை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மகளிர் தின திருவிழா நடைபெற்றது... நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண் காவலர்களுக்கு நடத்தப்பட்டன... போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் பெண் காவலர்கள் அனைவரும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்