பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி - விபத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி

x

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி - விபத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வினோத் என்பவர் தனது தாய்

குப்புவுடன் இருசக்கர வாகனத்தில் மேல்மலையனூர் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த

போது, நிலைத்தடுமாறி அருகே வந்த பேருந்துக்குள் பைக் விழுந்துள்ளது. இதில் பேருந்தின் பின்சக்கரம் தலையில் ஏறியதில் தாய் சுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்