"சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறுக" - திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் குமாரிடம் கேட்கலாம்.
Next Story