"ஏன் கஷ்டப்பட்டு நீட் படிக்கிறீங்க?"-"ஆளுநர் நிகழ்ச்சியில் மிரட்டுறாங்க"-பெற்றோர் பரபரப்பு புகார்

x

நீட் தேர்வு குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை அம்மாசியப்பனிடம் இருந்து மைக் பிடுங்கப்பட்டது. இந்நிலையில், தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தாம் மிரட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்