அடுத்த "ஆதி குணசேகரன்" யார்? - பிரபல வில்லன் | Marimuthu

x

பிரபல தொலைக்காட்சித் தொடரில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மறைந்த நிலையில், அவரது கதாபாத்திரத்தை யார் ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது... இந்நிலையில், ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்