விளவங்கோட்டில் இடைத்தேர்தல் எப்போது? - மாநில தலைமை தேர்தல் அதிகாரி அப்டேட்

x

நாடாளுமன்ற தேர்தலோடு விளங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்