பெற்ற மகள்களிடமே தந்தை செய்த செயல்... அதிர்ந்து போன மனைவி

x

பெற்ற மகள்களிடமே தந்தை செய்த செயல்... அதிர்ந்து போன மனைவி


புதுச்சேரியில் மதுபோதையில் பெற்ற மகள்களிடம் அத்துமீறிய தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் குடிபோதைக்கு

அடிமையான நிலையில் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனிடையே 12 மற்றும் 10 வயது மகள்கள் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்த சூழலில் மதுபோதையில்

அவர்களிடம் தந்தையே அத்துமீறி இருக்கிறார். இதுகுறித்த தகவல் ஒரு கட்டத்தில் தாய்க்கு தெரியவரவே அதிர்ந்து போன அவர் உடனே போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில்

பெயிண்டரான தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்